இலங்கை அணி வீரர்கள் ஏழு பேர் அதுவும் குறிப்பாக சனத் ஜெயசூர்யாவும் அணியின் துவக்க ஆட்டக்காரர் தில்ஷனும் நான்காவது ஒருநாள் போட்டியின் முந்தைய நாள் இரவு பதினொரு மணி அளவில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பாதுகாவலர்களை மீறி பாருக்கு தண்ணி அடிக்க சென்றிருக்கிறார்கள் .
5 பேர் விரைவில் ஹோட்டலுக்கு திரும்பி விட்டனர் ஆனால் சனத்தும்,தில்ஷனும் மிகவும் தாமதமாக தான் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர்.பாரில் சனத் அவர்கள் ஒரு மாடல் அழகியுடன் பேசிகொண்டிருஇப்பது போலவும் தில்ஷன் அருகில் அமர்திருபது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படம் எடுத்தவரை தில்ஷன் அவர்கள் அவர் எடுத்த புகைப்படங்களை டிலிட் செய்யுமாறு மிரட்டியதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இலங்கை அணியின் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.ஆனால் புகைப்படங்கள் மூலமாக சனத்தும் ,தில்ஷனும் மாட்டிகொண்டனர் என இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன .