இன்று பரவலான தமிழ் வலைதளங்களில் நுழைய முடியவில்லை , காரணம் தமிளிஷ் தளத்தில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்பக் கோளாறு தான் .(இது நிச்சயமாக தற்செயலாக நடந்திருக்கும் தவறு தான் )பெரிதாகப் பயப்படத் தேவை இல்லை .எனினும் இப்போது உங்கள் தளத்தில் தமிளிஷ் ஓட்டுப் பட்டை இருந்தால் அதை உடனே நீக்கி விடுங்கள் (எல்லாம் ஒரு பாது காப்பு தான் )ஏன் எனில் chrome மற்றும் firefox தளத்தில் தமிளிஷ் ஓட்டளிப்புப் பட்டையில் வைரஸ் உள்ளது என்று அலாரம் அடிக்கிறது .நிச்சயமாக தமிளிஷ் கூடிய சீக்கிரம் அதை சரி பண்ணிடுவாங்க , அவங்க அத உறுதி செஞ்சதுக்கு அப்பறம் மீண்டும் ஓட்டளிப்புப் பட்டையை இணைத்துக்கொள்ளுங்கள் .

ஆம்.... malware என்கிறது.... விளக்கம் வேறு கொடுக்கிறது குகுள்.....
என்ன கொடுமை....